சிசிடிவி கேமராவில் பிடிபட்ட கேஸ் சிலிண்டர் திருட்டு.

#SriLanka #Litro Gas #Robbery
சிசிடிவி கேமராவில் பிடிபட்ட  கேஸ் சிலிண்டர் திருட்டு.

மீகொட பகுதியிலுள்ள கடையொன்றில் எரிவாயு சிலிண்டர் திருடப்பட்ட காட்சி பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் மீகொட கஜுகஹயததெனிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காஸ் சிலிண்டரை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4