செலவை ஈடுகட்ட நான்கு மடங்கு மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என CEB வெளிப்படுத்துகிறது

#SriLanka #Electricity Bill #prices
செலவை ஈடுகட்ட நான்கு மடங்கு மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என CEB வெளிப்படுத்துகிறது

மின்சார சபையின் செலவீனங்களை ஈடுகட்டும் வகையில் நான்கு மடங்கு மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என எரிசக்தி ஆய்வாளர் கலாநிதி விதுர ரலபானவ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொறியியலாளர் பராக்கிரம ஜயசிங்கவும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!