இலங்கையில் முகக்கவச முடிவு மாறுகிறது. முகக்கவசம் இனிமேல் கட்டாயம்.

#SriLanka #Covid 19
இலங்கையில் முகக்கவச முடிவு மாறுகிறது. முகக்கவசம் இனிமேல் கட்டாயம்.

வெளியிடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கிய சுகாதார வழிகாட்டுதலை நீக்கும் முடிவை நீக்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மக்கள் பேரணிகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இனிமேல் வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவர் அறிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4