சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு!

Mayoorikka
3 years ago
சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு!

நாட்டில் தற்போது நிலவும் அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!