பிள்ளையான் உட்பட மேலும் நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

Prathees
4 years ago
பிள்ளையான் உட்பட மேலும் நான்கு இராஜாங்க அமைச்சர்கள்  பதவிப்பிரமாணம்

நான்கு புதிய இராஜாங்க அமைச்சர்கள் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

01. சுரேன் ராகவன் -  உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்
02. சதாசிவம் வியாளேந்திரன் - இளைஞர் மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர்
03. சிவநேசதுரை சந்திரகாந்தன் - கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
04. முகமது முஷாரப் - ஜவுளி தொழில் மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்

கல்வி சேவைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கான இணை அமைச்சராக இருந்த சுரேன் ராகவன், உயர்கல்வி இராஜாங்க அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4