ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்கு கொள்கலன் வாகன போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு!
Mayoorikka
3 years ago

கொள்கலன் வாகனங்களின் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்கு கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் இன்று முதல் 65 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



