யாழ்ப்பாணத்தில் மாட்டு வண்டியில் பாடசாலை செல்லும் ஆசிரியர்கள்

Mayoorikka
4 years ago
யாழ்ப்பாணத்தில் மாட்டு வண்டியில் பாடசாலை செல்லும் ஆசிரியர்கள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் சிலர், மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.  

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக​வே, ஆசிரியர்கள் சிலர் மாட்டுவண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.

 தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்களே இவ்வாறு மல்லாகம் சந்தியில் இருந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4