இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி - டொலர் விலை ரூ339ஆக பதிவு
#SriLanka
#Dollar
Prasu
4 years ago
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (19) 339.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே