கோதுமை மாவின் விலையில் திடீர் அதிகரிப்பு! பிரிமா நிறுவனம் அறிவிப்பு

Mayoorikka
3 years ago
கோதுமை மாவின் விலையில் திடீர் அதிகரிப்பு! பிரிமா நிறுவனம் அறிவிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபாயினால்  கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!