மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

Prabha Praneetha
4 years ago
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்றும்  நாளையும் இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களிலும் மாலை 6 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்படாதென அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4