இலங்கையில் வரும் ஏப்ரல் 11 மற்றும் 12 திகதிகளில் சிறப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
#SriLanka
Mugunthan Mugunthan
4 years ago
இலங்கையில் வரும் ஏப்ரல் 11 மற்றும் 12 திகதிகளில் சிறப்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய திகதிகள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே