வவுனியாவில் 32.4 கிலோ கஞ்சா கலந்த மாவா பறிமுதல்! ஒருவர் கைது!

#SriLanka #Vavuniya #ARREST #LANKA4 #Cannabis #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
56 minutes ago
வவுனியாவில் 32.4 கிலோ கஞ்சா கலந்த மாவா பறிமுதல்! ஒருவர் கைது!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட முற்றுகை நடவடிக்கையில், கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 41 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 32 கிலோ 400 கிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4