தகவல் தொழில்நுட்ப நிலையத்தின் தலைவர் இராஜினாமா

Prathees
4 years ago
தகவல் தொழில்நுட்ப நிலையத்தின் தலைவர் இராஜினாமா

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

இன்று காலை அவர் தனது ராஜினாமாவை உறுதி செய்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4