நுகேகொட வீதியை மறித்து போராட்டம்: பாராளுமன்ற உறுப்பினர் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு..

Prathees
4 years ago
நுகேகொட வீதியை  மறித்து போராட்டம்:  பாராளுமன்ற உறுப்பினர் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு..

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

நுகேகொட விஜேராம பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போன்று மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதி மற்றும் அருகிலுள்ள பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எம்.பி.யின் உத்தியோகபூர்வ இல்லம் வரை போராட்டம் சென்றடைவதாக வெளியான தகவலையடுத்து மடிவெல பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4