காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோாிக்கை!

Mayoorikka
3 years ago
காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோாிக்கை!

காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமைச்சரவையை கலைத்து, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு குறித்த கூட்டமைப்பு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோாிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!