தேசிய விலங்கியல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

Lanka4
3 years ago
தேசிய விலங்கியல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக திலக் பிரேமகாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஷர்மிளா ராஜபக்ஷ நீக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, திலக் பிரேமகாந்தவை நியமித்துள்ளார்.

திலக் பிரேமகாந்த இன்று கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!