மின் தடை காரணமாக கொழும்பு பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த தீர்மானம்!

Reha
3 years ago
மின் தடை காரணமாக கொழும்பு பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த தீர்மானம்!

மின் தடை காரணமாக கொழும்பு பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளை இன்றும் நாளையும் இரண்டு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் இன்றும் நாளையும் முற்பகல் 10.30 முதல் மதியம் 12.30 வரை பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!