வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கையில் சிக்கல்

Mayoorikka
4 years ago
வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கையில் சிக்கல்

நாடளாவிய ரீதியில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு குறித்த நடவடிக்கை தாமதமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4