மின் வெட்டு தொடர்பில் அமைச்சர் பவித்ராவின் புதிய திட்டம்: வெளியிட்டார் டலஸ் அழகப்பெரும

Mayoorikka
3 years ago
மின் வெட்டு தொடர்பில் அமைச்சர் பவித்ராவின் புதிய திட்டம்: வெளியிட்டார் டலஸ் அழகப்பெரும

மின்வெட்டை குறைத்து மழைக்காலம் வரை நீடிப்பதற்கான விசேட திட்டமொன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!