இன்னும் சிறிது நேரத்தில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு வருமாறு 11 கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.