நாடாளுமன்றக் கூட்டத் தொடரை பெப்ரவரி 22 முதல் 25 வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLanka #Parliament #Dinesh Gunawardena
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை பெப்ரவரி 22 முதல் 25 வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்துவதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனச் சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகங்களிடம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!