புதன் கிழமை நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் இவர்தான்.வணங்கிப்பாருங்கள்.

Keerthi
4 years ago
புதன் கிழமை நீங்கள் வணங்கவேண்டிய தெய்வம் இவர்தான்.வணங்கிப்பாருங்கள்.
  • வாரந்தோறும் புதன் கிழமைகளில் புதன் பகவானை தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால் நம் வாழ்க்கையில் செல்வம் வளம் பெருகும். அதேபோல் குழந்தைகளின் கல்வி நிலை மேலோங்கும். 
  • புதன்கிழமைகளில் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் இந்த விரதத்தை தொடங்கி தொடர்ந்து 21 புதன்கிழமை காலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜை அறையில் தாமரைப்பூ கோலமிட்டு, விளக்கேற்றி, புதன் பகவானின் உருவப் படத்தை வைத்து அதற்கு வாசனை மிகுந்த மலர்களை சூடி, பச்சைக் காய்கறி மற்றும் இனிப்புகளால் செய்த நெய்வேத்தியத்தை வைத்து, புதன் பகவானின் ஸ்லோகம் அல்லது நவக்கிரக காயத்ரி மந்திரத்தை சொல்லி விரதம் கடைபிடித்து இயலாதவர்களுக்கு தானம் தர்மம் செய்து வந்தால் வாழ்வில் செல்வ செழிப்போடு வாழலாம்.
     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4