சுகாதார தொழிற்சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Mayoorikka
3 years ago
சுகாதார தொழிற்சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சுகாதார தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று, இன்று (14) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்துக்கு பேரணியாக சென்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!