முதியோருக்கான கொடுப்பனவு வரவு வைப்பு - சுமார் 03 பில்லியன் ஒதுக்கீடு
#SriLanka
#Bank
#Aswesuma
#Elderly allowance
Thamilini
4 days ago
ஆகஸ்ட் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிளிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நல உதவித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படும்.
இதற்கமைய 70 வயதுக்கு மேற்பட்ட 618,352 மூத்த குடிமக்களுக்கு முதியோர் உதவித்தொகையாக மொத்தம் 3.091 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நல உதவி வாரியம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே