ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லையா..!!
Keerthi
3 years ago

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டாப் தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதனை தொடந்து இந்த விழா மார்ச் மாதம் 24ஆம் தேதி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



