நீங்கள் Nutella பிரியரா?
                                    Keerthi
                                    
                            
                                        3 years ago
                                    
                                Nutellaவின் கலவையில் என்ன என்ன பொருட்கள் கலந்துள்ளது என்பதை கீழுள்ள படத்தில் பார்த்து அறியுங்கள்.
1/3  சீனி
1/3  பாமாயில் (செம்பனை எண்ணை)
1/3 பால்மா/கோக்கோ/கடலை மா 
சுவிற்சர்லாந்தின் பாடசாலை மற்றும் சுகாதாரப்பிரிவினால் பிள்ளைகளுக்கு கொடுக்காமல் தவிர்க்க வேண்டிய பொருட்களின் பட்டியலில் Nutella முதன்முயானது