எரிபொருள் தொடர்பில் அமைச்சரின் அறிக்கை

Prathees
3 years ago
எரிபொருள் தொடர்பில் அமைச்சரின் அறிக்கை

நங்கூரமிட்ட எரிபொருள் தாங்கியில் இருந்து எரிபொருளை இறக்குவதற்கு அனுமதி கிடைக்கும் வரை மின்சார சபையினால் எரிபொருளை விநியோகிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை போக்குவரத்து தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் நம்புகிறது.

எவ்வகையிலும் கப்பலுக்கு எரிபொருளை இறக்குவதற்கு அனுமதி வழங்கினால் மின்சார சபைக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமை காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையமும் எரிபொருள் பற்றாக்குறையால் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!