கட்டுநாயக்கவில் தரித்து நிற்கும் இரண்டு சூப்பர் ஜெட் விமானங்கள்: அதில் வந்திறங்கியவர்கள் யார்?

#Airport
Prathees
3 years ago
கட்டுநாயக்கவில் தரித்து நிற்கும் இரண்டு  சூப்பர் ஜெட் விமானங்கள்: அதில் வந்திறங்கியவர்கள் யார்?

சுமார் மூன்று மாதங்களாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு சொகுசு ஜெட் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதில் ஒரு விமானம் சுவிட்சர்லாந்தில் இருந்து மாலைதீவு ஊடாக இலங்கை வந்துள்ளதுடன் மற்றைய விமானம் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்துள்ளது.

அந்த இரண்டும் கடந்த 28ஆம் திகதி இலங்கைக்கு  வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானங்களில் பயணிப்போரின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் குறித்தவிமானத்தில்  வந்தவர்கள் பற்றிய தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியவில்லை என 
விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது போன்ற இலங்கைச் செய்திகளுக்கு இதில் கிளிக் செய்யுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!