மண்ணெண்னைக்கு பதிலாக இன்னுமொரு எண்ணெயை பயன்படுத்த திட்டம்!

Mayoorikka
3 years ago
மண்ணெண்னைக்கு பதிலாக இன்னுமொரு எண்ணெயை பயன்படுத்த திட்டம்!

எதிர்காலத்தில் தேவையேற்படின், ஜெட் ஒயில் எனப்படும், விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்யை மண்ணெண்ணெய்யாக சந்தைகளுக்கு விநியோகிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

விமானத்திற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் செறிமானத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென அந்த அமைச்சின் செயலாளர் கே. டி.ஆர் ஒல்கா தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக மண்ணெண்ணெய்க்கு பதிலாக விமானத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயைப் பயன்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!