திரையரங்குகளில் பொப்கோர்னுக்குத் தடை விதிப்பு

Keerthi
3 years ago
திரையரங்குகளில் பொப்கோர்னுக்குத் தடை விதிப்பு

கொரோனாவில் இருந்து புதிய அவதாரம் எடுத்துள்ள ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுப்  பரவலானது உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகின்றது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.அத்துடன் பல புதிய  கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன.

அந்தவகையில் பிரான்ஸில் ஓமிக்ரோன் பரவலைக் கட்டுப்படுது்தும் வகையில் திரையரங்குகளில் சிற்றுண்டிகள் மற்றும் பொப்கோர்ன் விற்பனை செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!