வருடாந்தம் சுமார் 12,000 பேர் உயிரிழப்பு

Prabha Praneetha
3 years ago
வருடாந்தம் சுமார் 12,000 பேர் உயிரிழப்பு

நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 12,000 பேர், திடீர் விபத்துக்களினால் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளொன்றுக்கு 35 பேரளவில் திடீர் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

வருடமொன்றுக்கு 3 முதல் 4 மில்லியனுக்கு இடைப்பட்ட அளவிலானோர் திடீர் விபத்துகளுக்கு உள்ளாகின்ற நிலையில், அவர்களுள் நாளாந்தம் 12,000 பேரளவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!