அமெரிக்க பிரஜைகளுக்கு தூதரகம் விடுத்துள்ள அறிவித்தல்!

Mayoorikka
3 years ago
அமெரிக்க பிரஜைகளுக்கு  தூதரகம் விடுத்துள்ள அறிவித்தல்!

வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டு எதிர்வரும் ஜனவரிமாதம் முதலாம் திகதியுடனோ அல்லது அதற்கு பின்னரோ  2 காலாவதியானால், காலாவதியான அதே கடவுச்சீட்டை பயன்படுத்தி அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நேரடியாக அமெரிக்காவுக்கு  திரும்பிச் செல்ல முடியுமென கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!