கோதுமை, எரிபொருள், சீமெந்து, ஏற்ற மறுப்பு
Mayoorikka
3 years ago
பேச்சு தோல்வியடைந்தமையால், ரயில்வே நிலைய அதிபர்கள் தங்களுடைய வேலைநிறுத்தப் போராட்டத் தொடர்கின்றனர்.
முன்னதாக புகையிரத பயணச்சீட்டு வழங்காதது மற்றும் பொதிகளை ஏற்றிக்கொண்டு செல்வது போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அவற்றுக்கு மேலதிகமாக சீமெந்து, கோதுமை மற்றும் எரிபொருள் போக்குவரத்திலிருந்து விலகுவதற்கும் ரயில் நிலைய அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.