புகையிரத அதிபர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Prabha Praneetha
3 years ago
புகையிரத அதிபர்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

நாளை மறுதினம்  நள்ளிரவு முதல் சகல சேவைகளிலும் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும், தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் புகையிரத அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத அதிபர்கள் தற்போது வரை பொதிகளை சேகரித்தல் மற்றும் பயணச் சீட்டு விநியோகம் ஆகிய பணிகளிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் அமுலாகும்  எனவும் அந்த சங்கம் அறவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!