வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு

Prasu
3 years ago
வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு

இலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகளை பழுது பார்ப்பது என்ற போர்வையில் பணம் மோசடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா இலெக்ட்ரிக் மோட்டார் கிளப் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளது.

பழுது ஏற்பட்டதாக கூறப்பட்ட மோட்டார் வாகனங்களின் பேட்டரிகள் சுமார் ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்புவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!