72 ஆண்டுகளுக்கு பின் உலக்கிண்ண கால்பந்து தொடரில் காலிறுதியில் களமிறங்கும் சுவிற்சர்லாந்து

#SWITZERLAND #LANKA4 #WorldCup #football #FIFA #L4
Prasu
2 months ago
72 ஆண்டுகளுக்கு பின் உலக்கிண்ண கால்பந்து தொடரில் காலிறுதியில் களமிறங்கும் சுவிற்சர்லாந்து

72 ஆண்டுகளுக்கு பின் சுவிற்சர்லாந்து அணி உலக்கிண்ண கோப்பைக்கான காலிறுதியில் களமிறங்குகின்றது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை சுவிற்சர்லாந்து தேசமே காண தயாராகி வருகின்றது.

நள்ளிரவில் இருந்து உணவகங்கள் சிறப்பு திரையிடலோடு திறக்கப்படுகின்றது. 

பல திரையரங்கங்களில் நேரடி ஒளிபரப்பு நடைபெறவுள்ளது. பொது இடங்கள் பெருமைதானங்கள் எல்லாம் சிறப்பு திரையிடலுக்கு தயாராக காத்திருக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!