பிரித்தானியாவில் அதிகரித்துவரும் கோரோனா - நாடு முடக்கப்படுமா?
Nila
3 years ago

பிரித்தானிய அரசு கோவிட் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குவது தொடர்பாக இன்று 2 மணிக்கு கூட்டம் ஒன்றை ஆரம்பித்தார்கள்.
மூன்று ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளது, அதிஉயர்-மிகக்குறைவான கட்டுப்பாடுகள். மேலும், மேலுமொரு முடக்கம், அல்லது இரவு 8 மணிக்கு பின்னர் மதுபான சாலைகளை மூடுதல் போன்றவை உள்ளடக்கம் என்று பிபிசி போன்ற செய்தி நிறுவங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இதேவேளை ஒன்று மில்லியன் பேருக்கு இன்று ஒரே நாளில் கோவிட் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தெரிவித்தார்.
Just confirmed that over a MILLION jabs were delivered across the UK on Saturday - what an achievement.
— Sajid Javid (@sajidjavid) December 20, 2021
Well done to the NHS, Armed Forces, volunteers and British public. pic.twitter.com/vnnED7srTg



