உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் கட்டவிருக்கும் வரி எவ்வளவு தெரியுமா?
#world_news
#United_States
Mugunthan Mugunthan
3 years ago

உலக கோடீஸ்வரரான டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை அதிகாரி எலான் மஸ்க் அமெரிக்க வார சஞ்சிகையான டெம்ஸ் இந்த ஆண்டிற்கான சிறந்த நபராக தெரிவு செய்துள்ளது.
இவருக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் , இவருக்கு எதிராக ஒரு பிரிவினரும் எப்போதும் சமூக வலைத்தளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிடுவது வழக்கம்.இந்த நிலையில் இவர் சரியாக வருமான வரி கட்டுவதில்லை என சமூக வலைத்தளத்தில் இவருக்கு எதிராக சிலர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்
இந்த விமர்சனங்களை அடுத்து எலான் தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில் அவர் தான் இந்த வருடம் ரூ .83,000 கோடி வரி செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த வரித்தொகையை அவர் செலுத்தியதும் அமெரிக்காவிலேயே அதிக வரி செலு



