இலங்கையிலுள்ள உங்கள் உறவுகளுக்கு பொதிகள் அனுப்ப வேண்டுமா...?
Nila
2 years ago
எம்மிடம் கொடுக்கப்படும் உங்கள் பொதிகள் கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளுக்கு குறைந்த செலவில் உரிய நேரத்தில் மிகப் பாதுகாப்பாக அனுப்பித் தருகின்றோம்.
வாரந்தோறும் இலங்கையிலிருந்து உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அனுப்பும் உணவுப் பொருட்கள் மற்றும் அன்பளிப்பு பொருட்களை உரிய நேரத்தில் பெற்று உங்களிடம் ஒப்படைக்கின்றோம்.