பிக்குவின் கையால் பட்டம் வேண்டாம்: கொழும்பு பல்கலை துணைவேந்தருக்கு எதிராக போராட்டம்

#Colombo
Prathees
2 years ago
பிக்குவின் கையால் பட்டம் வேண்டாம்: கொழும்பு பல்கலை துணைவேந்தருக்கு எதிராக போராட்டம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நாரஹேன்பிட்டி அபயராமதிபதி வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டமைக்கு கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களும் மாணவர் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப்பபோவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பல சங்கங்கள் ஏற்கனவே அந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிகழ்வில் மாணவர்கள் கறுப்பு பட்டை அணிந்து கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது பட்டத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை துணைவேந்தரிடம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!