77 நாடுகளுக்கு பரவியது ஒமிக்ரான் - UNO அறிக்கை
#Omicron
Prasu
3 years ago

கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் மூன்றாவது அலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது
ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் மட்டும் பரவி இருந்த நிலையில் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக கூறப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா போலவே ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் என்றும் ஜனவரி மாதம் ஒமிக்ரான் உச்சத்தில் இருக்கும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது



