திருமணத்திற்கான புதிய சுகாதார வழிகாட்டல் கட்டுப்பாடுகள்.

#SriLanka #Covid 19 #Health
திருமணத்திற்கான புதிய சுகாதார வழிகாட்டல் கட்டுப்பாடுகள்.

திருமணத்திற்கான புதிய சுகாதார வழிகாட்டல் நடைமுறைகள், சுகாதார சேவைகள் பணிப்பாளரால் இன்று மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருமண நிகழ்வுகளில் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மரண சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொட்டு எதிர்வரும் திசம்பர் 31 வரை இந்நடைமுறை அமுலில் இருக்கு

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!