கண்ணாடியை உடைத்துக்கொண்டு தப்பிய கொவிட் தொற்று நபர்

#Hospital #Covid 19
Prathees
4 years ago
கண்ணாடியை உடைத்துக்கொண்டு தப்பிய கொவிட் தொற்று நபர்

கொவிட் வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று (15) பிற்பகல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையின் கொவிட் ஆண்கள் பிரிவில் சிகிக்கை பெற்று வந்துள்ளார்.

ஆனால்இ வீதியில் ஓடும்போது கையும் களவுமாக பிடிபட்டு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!