அரச அனுமதியோடு காட்டுப் பன்றி இறைச்சி சுவிசில் விற்பனை

Ravi
2 years ago
அரச அனுமதியோடு காட்டுப் பன்றி இறைச்சி சுவிசில் விற்பனை

சுவிசில் காட்டுப் பன்றி இறைச்சியை அரச அனுமதியோடு விற்பனை செய்யும் தமிழர் நிறுவனம்.

whatapp

ஆம் அகதியாக வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களில் பலர் தமது சந்ததியை பெரிய பிரமுகர்கலாக்கப் பாடுபட்டு  அயராது உழைத்த‌வர்கள் பலர்.
மற்றும் தாம் உழைத்து சுவிஸ் நிறுவனக்களுக்கு இணையாக தொழில் செய்யும் தனி நபர்களும் இருக்கிறார்கள். அதில் நாதன், தாஸ், ஸ்ரீ, குமார், மணியம், போன்றவர்கள் வரிசையில், சுவிசில் பல கடைகளுக்கு இறைச்சி விநியோகம் செய்யும் எல்லாளன் இறைச்சி கடையும் ஒன்று. 
அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் அயராது உழைப்பால் மேலும் சில உணவு விடுதிகள் போன்றவற்றையும் நடாத்தி வருகிறார்.
அவ்வகையில் அவரின் நிறுவனதால், அரச அனுமதியோடு காட்டுப் பன்றி இறைச்சியையும் விற்பனை செய்வதும் அதனை பல இலங்கை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதும் நாம் கண் கண்ட உண்மை.
சாதாரணமாக காட்டு விலங்கு இறைச்சிகள் சுவிசில் விற்பனை செய்வதற்க்கு அனுமதி பெறுவது கடினம். இருந்தும் அன் நிறுவன உரிமையாளர். அதனை பெற்றதும் பாராட்டுக்குரியது.
அவரது உழைப்பின் உயர்வை எமது  https://www.lanka4.com/ வாழ்த்தி மகிழ்கிறது. 
நீங்களும் உங்கள் வைபவங்களை சிறப்பிக்க அவர்களை நாடுங்கள். 
கீழே அவர்களது தொடர்பை உங்களுக்காக இடுகின்றோம்.
வாழ்க வளமுடன்.

https://www.facebook.com/photo?fbid=1550764791970641&set=pcb.1550765495303904

meet1

meet1
meet1
meet1
meet1

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!