ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 1000-1200 ரூபாவாக அதிகரிப்பு
#prices
Prathees
4 years ago
கண்டி, கட்டுகஸ்தோட்டை நகரில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 1000-1200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.400 ஆக இருந்ததாக சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 68-700 ஆக இருந்ததாக மெனிக்கும்புர பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இடைத்தரகர்களின் விலை உயர்வால் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் அவர் கூறினார்.