2200 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு
#China
Prathees
3 years ago

2200 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இரண்டு புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடமேற்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சிலைகளும் தாமிரத்தால் செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.
அதில் ஒன்று நின்ற சிலையும் மற்றொன்றில் ஐந்து அமர்ந்துள்ள சிலைகளும் உள்ளன.



