அரசிடம் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை !!
#SriLanka
Mugunthan Mugunthan
3 years ago

வாகன இறக்குமதியாளர் சங்கம் வாகன இறக்குமதியை அரசாங்கம் மேற்கொள்கையில் தங்கள் ஆலோசனையை பெறுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளது.
இது தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
அரசாங்கம் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது 3 தசாப்தத்திற்கு மேற் அனுபவம் கொண்ட எங்களையும் இணைக்க கோரியுள்ளார் சங்கத்தின் செயலாளர் பிரசாத் மான



