விஜய் நடிக்கும் 66 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட்!
Prabha Praneetha
1 year ago

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜய் நடிக்கும் 66 ஆவது திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் தளபதி நடிக்கும் 66 ஆவது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி இயக்கவுள்ளதுடன், தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளவர் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவலை கீர்த்தி சுரேஷ் மறுத்துள்ளார்.
இதனையடுத்து, இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளவர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?
வர்த்தக வியாபாரங்கள்
இலங்கை மாவட்ட செய்திகள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்