நைஜீரியாவில் மர்மத் தாக்குதல். 9 பேர் பலி. 10 பேர் காயம்.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

நைஜீரியாவில் ஒரு கும்பல் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 9 பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
நைஜீரியாவின் மத்திய நகரான நைஜரில் பாரே என்ற கிராமத்தில் அமைந்த மசூதி ஒன்றில் நேற்று தொழுகை நடந்து வந்தது.
இதன்போது, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் உந்துருளிகளில் வந்து, மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதலில் மேலும் 10 பேர் காயமடைந்து



