மொடலாக வெளிவரும் டெண்டுல்கரின் மருத்துவ மகள்
Prathees
3 years ago

சச்சின் டெண்டுல்கரின் 24 வயது மகள் சாரா டெண்டுல்கர், சர்வதேச ஆடை பிராண்டின் விளம்பர பிரச்சாரத்துடன் மொடலிங் துறையில் நுழைந்துள்ளார்.
Self-Portrait என்ற பிரபல இந்திய ஆடை விற்பனையாளருக்கான விளம்பர பிரச்சாரத்தில் அவர் நடித்துள்ளார்.
சாரா, சச்சின் மற்றும் அஞ்சலி டெண்டுல்கரின் மூத்த பிள்ளை.
சாரா, மும்பையில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார்.
தொழில் ரீதியாக குழந்தை மருத்துவராக தனது தாயின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வரும் அவர், நடிப்பதை பொழுதுபோக்காகவும் செய்து வருகிறார்.




